Volopay என்ற நிறுவனம் வீட்டில் இருந்து வேலை பார்க்க கூடிய வகையில் சிறந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
Volopay வீட்டில் இருந்து வேலை பார்ப்பதற்கு ரூபாய் 30 ஆயிரம் வரை சம்பளம்!!!
About company
Volopay என்பது ஒரு நிதி தீர்வு வழங்குநராகும், இது கார்ப்பரேட் கார்டுகள், தானியங்கு செலவு மேலாண்மை மற்றும் கணக்கியல் ஒருங்கிணைப்புகளை வழங்குகிறது, இது நிதி செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது, வணிகங்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்த உதவுகிறது.
Volopay Work from home job details
VOLOPAY - WFH
•Nature of Job:
Customer Success Operations - India at Volopay
•Shift:
7:30am to 4:30pm IST, 6 Days a week & 1 Day week off
•Language Requirements:
English
•Qualification:
Any degree/UG/ PG
•Skills Required:
customer support / data entry
•Salary:
Rs. 30,000/-
•Office Location:
Remote (India)
விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை பயன்படுத்தி வந்த வெப்சைட்டில் கொடுத்திருக்கும் தகவல்களை நன்கு படித்து சரிபார்த்து அப்ளை செய்யவும்.
✅Volopay Work from home job apply link
👇🔗🖇️⬇️
Share to other apps
Copy
Post Link