abhibus -The company has released great work
from home jobs.
Abhibus-நிறுவனத்தில் இருந்து அருமையான வீட்டில் இருந்து வேலை பார்க்கக் கூடிய work from home job அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
வாருங்கள் வேலை வாய்ப்பை பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
About Abhibus:-
AbhiBus is India`s leading online bus ticket booking service provider. Check out budget friendly offers and save big with discount coupons to book bus tickets at the lowest price with us. You can check the bus schedules, compare prices, and find all the information you need to plan an ideal and comfortable bus or train journey.
அபிபஸ் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் பேருந்து டிக்கெட் முன்பதிவு சேவை வழங்குநராகும். எங்களிடம் குறைந்த விலையில் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, பட்ஜெட்டுக்கு ஏற்ற சலுகைகளைப் பாருங்கள் மற்றும் தள்ளுபடி கூப்பன்களுடன் பெரிய தொகையைச் சேமிக்கவும்.
•Nature of Job:
Technical Support Executive - Customer Experience
•Shift:
Rotational Shift, 6 Days a week & 1 Day week off
•Language Requirements:
Tamil
•Qualification:
+2 / Any degree / UG / PG
•Skills Required:
Voice Process
•Salary -
Fresher: Rs.26,000/-
•Office Location:
Hyderabad (Remote)
விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்படும் லிங்கை பயன்படுத்தி அந்த வேலைக்கான தகுதிகளை நன்கு படித்துப் பார்த்து அப்ளை செய்து கொள்ளவும்.
✅🔶 ABHIBUS WORK FROM HOME JOBS
APPLY LINK 🖇️ 🖇️ 🔗🔗⬇️👇
Share to other apps
Copy
Post Link